Wednesday, September 30, 2009

நட்பினை போற்றுவோம்!




நட்பு என்பது கண்ணாடிபோல, கண்ணாடியால் எப்போதும் நிஜத்தினையே காண்பிக்க முடியும்.

நட்பும் அப்படித்தான்.


நாம் எவ்வாறு இருக்கின்றொமோ! அப்படித்தான் நமக்கு நண்பர்களும் அமைவார்கள்.



நீ உன் நண்பர்களை பற்றிச் சொல் !................
      நான் உன்னை பற்றி சொல்கிறேன் !........................                                                                                              

----என்பது மேல் நாட்டு பழமொழி...........


இதன் மூலம் நாம் அறிந்துகொள்வது என்னவென்றால் ஒருவருடைய குணத்தினை நாம் அறிந்து கொள்ள வேண்டுமென்றால் அவரின் நண்பர்களை பற்றி தெறிந்து கொண்டாலே போதுமானது...!!!!!!!!!!!!!e